WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Abdul Cader (Mahlari)


ஷெய்க் அப்துல் காதர் மஹ்ழரி அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் ஹாபிள், மௌலவி பட்டங்களை காயல்பட்டணத்தில் அமைந்துள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் காயல்பட்டிணம் பெரிய குத்பா பள்ளியின் கதீபாகவும், காயல்பட்டிணத்தில் அமைந்துள்ள முஅஸ்கருர்  ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஸ்தாபகருமாக இருக்கிறார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List
  • பாத்தĬ...
    by Admin on July 22, 2013 at 12:23 PM
    3802 Views - 1 Comment

    பயான் – பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • Lailatul Qadr in Sirappugal
    by Admin on August 14, 2012 at 5:50 AM
    3564 Views - 1 Comment

    பயான் –  லைலதுல் கத்ரின் சிறப்புகள்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • இப்ராĬ...
    by Admin on April 27, 2015 at 6:45 AM
    3444 Views - 1 Comment

    பயான் - இப்ராஹீம் நபியின் ﷷ ﷸ வாழ்க்கை வரலாறு

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்ளரி)


  • கஃபாவĭ...
    by Admin on October 1, 2014 at 11:30 AM
    3060 Views - 0 Comments

    பயான் - கஃபாவை பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் (Ka'baa)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்ளரி)


  • மௌலிதĭ...
    by Admin on December 27, 2014 at 6:54 AM
    2859 Views - 0 Comments

    பயான் - மௌலித் உண்டு என்று ஒப்புக்கொண்ட வஹாபிகள்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்ளரி)


  • அன்னை ...
    by Admin on July 20, 2013 at 6:32 AM
    2858 Views - 1 Comment

    பயான் – அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா வரலாறு (Annai Kadheeja Raliyallahu Anha Varalaru)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)

  • ஹஜ்ஜுĨ...
    by Admin on October 16, 2014 at 2:26 PM
    2846 Views - 1 Comment

    பயான் - ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ் செய்வோரே இதை கொஞ்சம் கேளுங்கள்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்ளரி)


  • Irai Arul Endral Enna?
    by Admin on August 14, 2012 at 5:39 AM
    2821 Views - 0 Comments

    பயான் –  இறை அருள் என்றால் என்ன?

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • பத்ரு ...
    by Admin on July 27, 2013 at 2:35 AM
    2625 Views - 0 Comments

    பயான் – பத்ரு ஸஹாபாக்கள் (Badr Sahaba)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)

     

  • ரமலானĬ...
    by Admin on July 4, 2013 at 1:13 AM
    2572 Views - 3 Comments

    பயான் – ரமலானின் மகத்துவங்கள் (Ramalanin Magathuvangal) 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • Iraivanin Thirunamangal
    by Admin on August 14, 2012 at 5:38 AM
    2432 Views - 0 Comments

    பயான் –  இறைவனின் திருநாமங்கள்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • அவ்லிī...
    by Admin on August 20, 2015 at 2:18 AM
    2341 Views - 0 Comments

    பயான் - அவ்லியாக்கள் யார்? (Who is Awliya?)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்ளரி)



1 - 12 of 297 Videos