WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Abdul Cader (Mahlari)


ஷெய்க் அப்துல் காதர் மஹ்ழரி அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் ஹாபிள், மௌலவி பட்டங்களை காயல்பட்டணத்தில் அமைந்துள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் காயல்பட்டிணம் பெரிய குத்பா பள்ளியின் கதீபாகவும், காயல்பட்டிணத்தில் அமைந்துள்ள முஅஸ்கருர்  ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஸ்தாபகருமாக இருக்கிறார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List
  • ஹஜ்
    by Admin on September 23, 2013 at 2:06 AM
    2049 Views - 0 Comments

    பயான் – ஹஜ் (Hajj)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)

  • பத்ரு ...
    by Admin on July 27, 2013 at 2:35 AM
    2681 Views - 0 Comments

    பயான் – பத்ரு ஸஹாபாக்கள் (Badr Sahaba)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)

     

  • பாத்தĬ...
    by Admin on July 22, 2013 at 12:23 PM
    3880 Views - 1 Comment

    பயான் – பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • அன்னை ...
    by Admin on July 20, 2013 at 6:32 AM
    2917 Views - 1 Comment

    பயான் – அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா வரலாறு (Annai Kadheeja Raliyallahu Anha Varalaru)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)

  • ரமலானĬ...
    by Admin on July 4, 2013 at 1:13 AM
    2614 Views - 3 Comments

    பயான் – ரமலானின் மகத்துவங்கள் (Ramalanin Magathuvangal) 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • ரமலானĬ...
    by Admin on June 12, 2013 at 2:55 PM
    2022 Views - 0 Comments

    பயான் –  ரமலானின் அமல்கள் (Ramalanin Amalkal)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • ஜுமுஆ ...
    by Admin on June 7, 2013 at 6:41 AM
    1136 Views - 0 Comments

    பயான் –  ஜுமுஆ 09-11-2012

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • இல்முī...
    by Admin on January 9, 2013 at 11:55 PM
    1867 Views - 2 Comments

    பயான் –  இல்முல் ரஸுல் ﷺ

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • நபிகளĮ...
    by Admin on January 9, 2013 at 11:53 PM
    2301 Views - 1 Comment

    பயான் –  நபிகள் நாயகத்தின் ﷺ மென்மையும் கனிவும்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • நபிகளĮ...
    by Admin on January 9, 2013 at 11:52 PM
    2246 Views - 1 Comment

    பயான் –  நபிகள் நாயகத்தின் ﷺ பொறுமையும் மன்னிக்கும் தன்மையும்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • நபிகளĮ...
    by Admin on January 9, 2013 at 11:50 PM
    1518 Views - 0 Comments

    பயான் –  நபிகள் நாயகத்தின் ﷺ வாழ்க்கை முறை

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)


  • Lailatul Qadr in Sirappugal
    by Admin on August 14, 2012 at 5:50 AM
    3627 Views - 1 Comment

    பயான் –  லைலதுல் கத்ரின் சிறப்புகள்

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி)



25 - 36 of 297 Videos