WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Abdul Cader (Mahlari)


ஷெய்க் அப்துல் காதர் மஹ்ழரி அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் ஹாபிள், மௌலவி பட்டங்களை காயல்பட்டணத்தில் அமைந்துள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் காயல்பட்டிணம் பெரிய குத்பா பள்ளியின் கதீபாகவும், காயல்பட்டிணத்தில் அமைந்துள்ள முஅஸ்கருர்  ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஸ்தாபகருமாக இருக்கிறார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List

265 - 276 of 297 Videos