WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Dr.Deen Mohamed (Al Azhari) Phd.


கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றில் 1956ஆம் ஆண்டில் பிறந்தார்கள். 1972ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கு அரபுக் கல்லூரியில் ஆலிம் கற்கையை பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். அல்-அஸ்ஹர் பலக்லைக்கழத்தில் இறை காதல் என்ற தலைப்பில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்தார்கள். கலாநிதி தீன் முஹம்மத் 1988ஆம் ஆண்டு முதல் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் அரபு அல்லாத முஸ்லிம் ஒருவர் விரிவுரையாளராக பணியாற்றிய முதலாவது நபர் என்ற பெருமை கலாநிதி தீன் முஹம்மத் அவர்களைச் சாரும். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List

97 - 99 of 99 Videos