WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Aflalul Ulama Abdullah (Jamali) M.A


ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்; 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் ஆவார்கள். கீழக்கரை அரூஸியா அரபிக்கல்லூரியிலும்,   காயல்பட்டணம் மஹ்லரா அரபிக் கல்லூரியிலும் மார்க்க கல்வி பயின்றுள்ளார்கள். 1984ம் ஆண்டு மௌலவி பட்டத்தையும், 1986ம் ஆண்டு பாஸில் பட்டத்தையும் சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் அரபியில் M.A பட்டங்களை பெற்றுள்ளார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List
  • மௌலிதĮ...
    by Admin on December 26, 2013 at 1:50 PM
    747 Views - 0 Comments

    பயான் – மௌலித் ஒரு ஆய்வு (Mowlid Oru Aaivu) 

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • மௌலிதĮ...
    by Admin on December 18, 2013 at 11:33 AM
    670 Views - 0 Comments

    பயான் – மௌலித் ஒரு ஆய்வு (Mowlid Oru Aaivu) 

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • உணவு ப...
    by Admin on December 11, 2013 at 5:48 AM
    2026 Views - 0 Comments

    பயான் - திக்ர், மீலாத் மஜ்லிஸ்களில் உணவு பொருட்களை வைத்து துஆ ஓதுவது ஏன்? (Dhikr, Meelad Majlisgalil Unavu Porutkalai Vaithu Dua Othuvathu Ean?)

    உரை - ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • கப்றுĨ...
    by Admin on December 5, 2013 at 2:20 AM
    2138 Views - 0 Comments

    பயான் - உயர்ந்துள்ள கப்ருகளை தரைமட்டம் ஆக்கவேண்டுமா? (Uyarnthulla Kabrugalai Tharaimattam Aakka Wenduma?)

    உரை - ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • இஸ்லாĪ...
    by Admin on November 29, 2013 at 5:26 AM
    2133 Views - 1 Comment

    பயான் - இஸ்லாத்தில் பரம்பரை சொத்து சட்டம் (Islathil Paramparai Sothu Sattam) Inheritance Law

    உரை - ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • அல் கு...
    by Admin on November 23, 2013 at 5:11 AM
    1854 Views - 0 Comments

    பயான் – அல் குர்ஆன் நவீன விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறதா? (Does Al Quran contradict modern science?)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி)M.A


  • ஆஷுரா ...
    by Admin on November 8, 2013 at 5:55 AM
    1872 Views - 0 Comments

    பயான் – ஆஷுரா நோன்பு (Ashura Nonbu)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • குர்பĬ...
    by Admin on October 13, 2013 at 5:43 AM
    1304 Views - 0 Comments

    பயான் – குர்பானி - உழ்ஹிய்யா என்றால் என்ன? 4/4 (Qurbani - Ulhiya Endral Enna?

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • குர்பĬ...
    by Admin on October 13, 2013 at 5:40 AM
    1192 Views - 0 Comments

    பயான் – குர்பானி - உழ்ஹிய்யா என்றால் என்ன? 3/4 (Qurbani - Ulhiya Endral Enna?) 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • குர்பĬ...
    by Admin on October 11, 2013 at 1:41 PM
    1234 Views - 0 Comments

    பயான் – குர்பானி - உழ்ஹிய்யா என்றால் என்ன? 2/4 (Qurbani - Ulhiya Endral Enna?) 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • குர்பĬ...
    by Admin on October 11, 2013 at 1:39 PM
    1294 Views - 0 Comments

    பயான் – குர்பானி - உழ்ஹிய்யா என்றால் என்ன? 1/4 (Qurbani - Ulhiya Endral Enna?) 

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • போற்ற ...
    by Admin on October 11, 2013 at 1:16 PM
    2105 Views - 2 Comments

    பயான் – போற்ற வேண்டிய இமாம் கஸ்ஸாலி நூலும் தூற்ற வேண்டிய வழிகேடு வஹ்ஹாபி நூலும் (Poatra Vendiya Imam Gazzaly Noolum Thootra Vendiya Valikedu Wahabi Noolum)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A



61 - 72 of 437 Videos