WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Aflalul Ulama Abdullah (Jamali) M.A


ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்; 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் ஆவார்கள். கீழக்கரை அரூஸியா அரபிக்கல்லூரியிலும்,   காயல்பட்டணம் மஹ்லரா அரபிக் கல்லூரியிலும் மார்க்க கல்வி பயின்றுள்ளார்கள். 1984ம் ஆண்டு மௌலவி பட்டத்தையும், 1986ம் ஆண்டு பாஸில் பட்டத்தையும் சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் அரபியில் M.A பட்டங்களை பெற்றுள்ளார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List
  • கழா தொ...
    by Admin on March 10, 2015 at 3:43 AM
    1929 Views - 1 Comment

    கழா தொழுகை உண்டா? இல்லையா? பாகம் 02

    இலங்கையில் 08-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் " கழா தொழுகை உண்டா? இல்லையா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் முழு வீடியோ.

     

  • வஸீலா - &#...
    by Admin on March 10, 2015 at 3:36 AM
    1207 Views - 0 Comments

    வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? பாகம் 02

    இலங்கையில் 07-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் " வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் முழு வீடியோ.


  • வஸீலா - &#...
    by Admin on March 10, 2015 at 3:33 AM
    973 Views - 0 Comments

    வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? பாகம் 03

    இலங்கையில் 07-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் " வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் முழு வீடியோ.

     

  • அல்லாĬ...
    by Admin on March 10, 2015 at 3:19 AM
    1632 Views - 0 Comments

    "அல்லாஹ் எங்கே இருக்கிறான்? முழு விவாதம்

    இலங்கையில் 05-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் "அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என்ற தலைப்பில் நடைபெற்ற முழு விவாத வீடியோ. 

  • மௌலிதĮ...
    by Admin on December 29, 2014 at 9:32 AM
    2667 Views - 0 Comments

    பயான் : மௌலித் நூல்களில் ஷிர்க்கா? Is Shirk in Mawlid?

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • மௌலிதĮ...
    by Admin on December 23, 2014 at 3:37 AM
    1440 Views - 1 Comment

    பயான் : மௌலித் ஓதலாமா? Can we recite Mawlid?

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • ஒடுக்Ĩ...
    by Admin on December 11, 2014 at 8:38 AM
    1326 Views - 0 Comments

    பயான் : ஒடுக்கத்து புதன் - Odukkathu Puthan

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • பெண்கī...
    by Admin on December 4, 2014 at 4:46 AM
    2368 Views - 1 Comment

    பயான் : பெண்கள் மறைக்க வேண்டிய பகுதி என்ன? முகத்தை மறைக்க வேண்டுமா?
    What is Awrat of Women? Do women need to cover the face?

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • ஆஷுரா ...
    by Admin on October 29, 2014 at 10:14 AM
    1339 Views - 0 Comments

    பயான் : ஆஷுரா நோன்பு (Ashura Nonbu)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • ஹிஜ்ரĬ...
    by Admin on October 23, 2014 at 6:45 AM
    1941 Views - 1 Comment

    பயான் – ஹிஜ்ரி ஆண்டு யாரால் எப்போது ஏற்படுத்தப்பட்டது? (How Hijri Year was started?)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • முஹர்ī...
    by Admin on October 23, 2014 at 6:30 AM
    1674 Views - 0 Comments

    பயான் – முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் என்று சொல்லப்பட காரணம் என்ன?  (Why Muharram is called as Allah's Month?)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • அரபா ந...
    by Admin on September 29, 2014 at 10:10 AM
    1879 Views - 0 Comments

    பயான் – அரபா நாளில் நோன்பு நோற்பதன் சிறப்புகள் (Arafa Nonbin Sirappugal)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A



25 - 36 of 437 Videos