WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Aflalul Ulama Abdullah (Jamali) M.A


ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்; 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் ஆவார்கள். கீழக்கரை அரூஸியா அரபிக்கல்லூரியிலும்,   காயல்பட்டணம் மஹ்லரா அரபிக் கல்லூரியிலும் மார்க்க கல்வி பயின்றுள்ளார்கள். 1984ம் ஆண்டு மௌலவி பட்டத்தையும், 1986ம் ஆண்டு பாஸில் பட்டத்தையும் சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் அரபியில் M.A பட்டங்களை பெற்றுள்ளார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List

325 - 336 of 437 Videos