WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi Aflalul Ulama Abdullah (Jamali) M.A


ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்; 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் ஆவார்கள். கீழக்கரை அரூஸியா அரபிக்கல்லூரியிலும்,   காயல்பட்டணம் மஹ்லரா அரபிக் கல்லூரியிலும் மார்க்க கல்வி பயின்றுள்ளார்கள். 1984ம் ஆண்டு மௌலவி பட்டத்தையும், 1986ம் ஆண்டு பாஸில் பட்டத்தையும் சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் அரபியில் M.A பட்டங்களை பெற்றுள்ளார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List
  • அரபா ந...
    by Admin on September 20, 2015 at 3:51 AM
    1850 Views - 0 Comments

    பயான் – அரபா நாளில் நோன்பு நோற்பதன் சிறப்புகள் (Arafa Nonbin Sirappugal)

    உரை நிகழ்த்துபவர்: மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • ஸதகத்Ī...
    by Admin on July 15, 2015 at 1:34 AM
    1675 Views - 0 Comments

    பயான் - ஸதகத்துல் பித்ரா யார் மீது கடமை? (Fitra Yaar Meethu Kadamai?)

    உரை நிகழ்த்துபவர்: அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • ஸகாத் ...
    by Admin on July 6, 2015 at 10:42 AM
    1810 Views - 1 Comment

    பயான் - ஸகாத் பற்றிய முழு விளக்கம் (Zakath Full Bayan)

    உரை நிகழ்த்துபவர்: அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • தராவீĬ...
    by Admin on June 19, 2015 at 7:11 AM
    1817 Views - 0 Comments

    பயான் - தராவீஹ் எத்தனை ரக்அத் (How many Rak'at is Tara'wih?)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி M.A) 


  • தராவீĬ...
    by Admin on June 18, 2015 at 5:36 AM
    1995 Views - 0 Comments

    பயான் - தராவீஹ் தொழுகை இல்லை என்பது ஷியா, வஹாபி போன்ற வழிகெட்ட கூட்டங்களின் கொள்கை. (Refuting Tara'wih is deviant ideology of Shia and Wahabi)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி M.A)


  • பராஅதĮ...
    by Admin on June 1, 2015 at 7:03 AM
    2062 Views - 1 Comment

    பயான் - பராஅத் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் (Worships on Ba'rat / Barath)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி M.A)


  • ரஜப் ம...
    by Admin on April 20, 2015 at 2:16 PM
    1692 Views - 0 Comments

    பயான் - ரஜப் மாத, மிஃராஜ தின நோன்பு பற்றிய விளக்கம் (Rajab & Mi'raj Fasting)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி M.A)


  • திக்ரĬ...
    by Admin on April 12, 2015 at 9:40 AM
    3341 Views - 1 Comment

    பயான் : திக்ரின் சிறப்பு & திக்ர் மஜ்லிஸின் சிறப்பு  (Excellence of Dhikr Majlis)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • குனூதĮ...
    by Admin on April 9, 2015 at 8:16 AM
    1803 Views - 0 Comments

    பயான் : சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா? (Can we recite Qunoot)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • கூட்டĬ...
    by Admin on April 9, 2015 at 7:53 AM
    2166 Views - 0 Comments

    பயான் : கூட்டு துஆ மார்க்கத்தில் உள்ளதா? (Koottu Dua)

    உரை நிகழ்த்துபவர்: "அப்லலுள் உலமா" மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A


  • வஸீலா - &#...
    by Admin on March 10, 2015 at 6:26 AM
    2974 Views - 0 Comments

    வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? பாகம் 01

     இலங்கையில் 07-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் " வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் முழு வீடியோ.

     

  • கழா தொ...
    by Admin on March 10, 2015 at 3:44 AM
    2252 Views - 0 Comments

    கழா தொழுகை உண்டா? இல்லையா? பாகம் 01

    இலங்கையில் 08-03-2015 அன்று மட்டக்களப்பில் மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபி இயக்கமான NTJ எனும் இயக்கத்திற்கும் இடையில் "கழா தொழுகை உண்டா? இல்லையா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் முழு வீடியோ.

     


13 - 24 of 437 Videos