WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

Moulavi As Sayyid Alavi Mowlana (Mursi)


அஸ்ஸையித் அலவி மௌலானா அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை நாட்டில் வெலிகமை என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள். ஆரம்ப மார்க்க கல்வியை வெலிகமையில் உள்ள முர்ஸியா அரபிக் கல்லுரியில் கற்ற பின் மேலதிக மார்க்க கல்வியை பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் கற்றார்கள். 

இவர்களது முழு சுயவிபரத்தை வாசிக்க:

www.islamicscholars.tk

 
Sort: Recent | Popular Grid List

97 - 108 of 173 Videos